பிணைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிணைத்தல், பெயர்ச்சொல்.
  1. இணைத்தல்
    (எ. கா.) மின்பிணைத்தாலன சடையும் (பதினொ. பட்டின. திருவேக. 35)
  2. கட்டுதல்
  3. கைகோத்தல்
    (எ. கா.) தமூஉப் பிணைபூஉ (மதுரைக். 614)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To join together, link, unite, couple, as rafters
  2. To tie, bind, fasten
  3. To clasp each other's hands,as in dancing



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிணைத்தல்&oldid=1256940" இலிருந்து மீள்விக்கப்பட்டது