பின்தட்டு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பின்தட்டு, பெயர்ச்சொல்.
- தோணியின் பின்பக்கம்
- தோணியின் பின்புறத்துக் குறுக்குக்கட்டை
- குதிரையின் பின்கட்டுவார்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Stern of a dhoney
- Short beam across the stern of a dhoney
- Back strap of a harness
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +