உள்ளடக்கத்துக்குச் செல்

பின்னுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பின்னுதல், பெயர்ச்சொல்.
  1. கூந்தல் ஒலைமுதலியவற்றை மிடைந்திணைத்தல்
    (எ. கா.) பின்னிவிட்ட பிடித்தடக்கை (சீவக. 1658)
  2. பிணித்தல்
    (எ. கா.) பின்னிய தொடர்நீவி (கலித்.15, 18)
  3. தழுவுதல்
    (எ. கா.) பின்னிய காதலர் (கலித். 32, 15)
  4. கூறுதல் (சங். அக.)
  5. மனங்கலத்தல்
    (எ. கா.) பின்னிய காதல் வெள்ளம் (சூளா. கல்யா.138)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To plait, braid, lace, knit, weave, entwine, interweave
  2. To bind, hold fast
  3. To embrace
  4. (ஒப்பிடுக)→ பன்னு-. To say, tell
  5. To become united
  6. To stumble


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்னுதல்&oldid=1340973" இலிருந்து மீள்விக்கப்பட்டது