பின்னோன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பின்னோன், பெயர்ச்சொல்.
  1. பிற்பட்டவன்
    (எ. கா.) பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி (நன் .7)
  2. தம்பி
    (எ. கா.) பின்னோன் களத்தி லாரமிட் டணிந்தனன் (உபதேசகா. சிவவிரத. 360)
  3. சூத்திரன் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. One who comes after, follower
  2. Younger brother
  3. šūdra


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்னோன்&oldid=1346476" இலிருந்து மீள்விக்கப்பட்டது