உள்ளடக்கத்துக்குச் செல்

பின்றாலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பின்றாலி, பெயர்ச்சொல்.
  1. முதுகு மறையத் தொங்குங் கழுத்தணிவகை
    (எ. கா.) நவரத்தினங்களைக் கோத்து முதுகுமறையவிடும் பின்றாலி (சிலப். 6, 102, அரும்.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A kind of necklace hanging over the back


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்றாலி&oldid=1635548" இலிருந்து மீள்விக்கப்பட்டது