பிரகம்பிதமுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிரகம்பிதமுகம், பெயர்ச்சொல்.
  1. முகவபினயம் பதினான்கனுள் அதிசயத்தாற் சிறிது தலையாட்டுகை(சது.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A facial gesture indicating wonder, one of 14 muka-v-apiṉayam



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரகம்பிதமுகம்&oldid=1257191" இலிருந்து மீள்விக்கப்பட்டது