பிரதிஞ்ஞாசன்னியாசம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரதிஞ்ஞாசன்னியாசம், பெயர்ச்சொல்.
- தன்னாற் கூறப்பட்ட மேற்கோள் பிரதிவாதியால் மறுக்கப்பட்டபோது தான் அவ்வாறு கூறவில்லை யென்னுந் தோல் வித்தானம்(சி. சி. அளவை, 14, மறைஞா.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A weak position in argumentation in which a disputant denies having made a statement as soon as it is controverted by his opponent
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +