உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதிஞ்ஞாஹானி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பிரதிஞ்ஞாஹானி, பெயர்ச்சொல்.
  1. தான் சொல்லிய மேற்கோளைச் சாதிக்க முடியாது தன் கொள்கையை விடுதலாகிய தோல்வித்தானம்(சி. சி. அளவை, 14, மறைஞா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A weak position in argumentation in which a disputant gives up his position because of his inability to find adequate support for it



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதிஞ்ஞாஹானி&oldid=1880890" இலிருந்து மீள்விக்கப்பட்டது