பிரதிமுகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரதிமுகம், பெயர்ச்சொல்.
- நாடகச்சந்தி யைந்தனுள் முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவதுபோல நாடகப்பொருள் நிற்பது(சிலப்.3, 13, உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- That part of a drama which embraces the main action of the play and leads on to the catastrophe, epitasis, one of five kinds of nāṭaka-c-canti, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +