உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதிஷ்டித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பிரதிஷ்டித்தல், பெயர்ச்சொல்.
  1. கோயில் முதலியவற்றில் தெய்வத்தை நிறுவுதல்
    (எ. கா.) அக்கினியைப் பிரதிஷ்டிப்பதற்கு முன்பே(சீவக. 2464, உரை)
  2. நிலை நாட்டுதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To establish a deity, as in a temple
  2. To settle, as a family



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதிஷ்டித்தல்&oldid=1880885" இலிருந்து மீள்விக்கப்பட்டது