பிரத்தியாலடம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரத்தியாலடம், பெயர்ச்சொல்.
- வில்லோர்நிலை நான்கனுள் இடக்கால் முந்துற வலக்கால் பின்னுறவைக்கும் நிலை(பிங். )
- பன்னிரண்டங்குலத்துள்ளே இரண்டுகாலும் அடங்க நிற்கை(தத்துவப். 109, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- An attitude in shooting in which the left foot is advanced and the right is drawn back, one of villōr-nilai; ( ← இதைப் பார்க்கவும்)
- (Yōga.) A standing posture in which the two legs are within 12 inches of each other
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +