பிரபுசத்தி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பிரபுசத்தி, பெயர்ச்சொல்.
- முச்சத்திகளுள் பொருள் படைகளால் அரசர்க்கு அமையும் ஆற்றல் (இரகு. திக்கு. 25.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- The power of a king derived from his resources in men and money, one of mu-c-catti, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +