பிரபுத்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிரபுத்தன், பெயர்ச்சொல்.
  1. விழிப்புள்ளவன்
  2. யௌவன பருவமடைந்தவன்
    (எ. கா.) குமாரன் பிரபுத்தனானவாறே கொடுக்கச்சொல்லுமா போலே (குருபரம். 319)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Wakeful person
  2. One who has attained majority



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரபுத்தன்&oldid=1257812" இலிருந்து மீள்விக்கப்பட்டது