பிரபோத சந்திரோதயம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பிரபோத சந்திரோதயம், பெயர்ச்சொல்.
- பிரபோத சந்திரோதயம் என்னும் காவியம், பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இக்காவியத்தினை, மாதை திருவேங்கட நாதர் என்பவர் இரண்டாயிரம் செய்யுட்களால் எழுதினார்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +