பிரமகத்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரமகத்தி, பெயர்ச்சொல்.
- பார்ப்பனக்கொலை
- கொன்றானைத் தொடர்ந்துபற்றும் பார்ப்பனக் கொலைப்பாவம்
- பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்து வரும் இறந்தவனுருவம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Murder of a Brahmin
- Sin of Brahminicide, haunting and pursuing the murderer
- Ghost of a murdered Brahmin, believed to haunt the murderer
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +