உள்ளடக்கத்துக்குச் செல்

பிரமமேதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிரமமேதம், பெயர்ச்சொல்.
  1. பெரியோர்க்குச் செய்யும் ஒருவகைத் தகனச்சடங்கு
    (எ. கா.) பிரமமேத ஸம்ஸ்கார மொழிய வேறொன்றால் ஸம்ஸ்கரிக்க ஒண்ணாது(குருபரம்.404)
  2. பதினெண் யாகத்தொன்று(பிங். )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A special funeral rite for a saintly person
  2. A sacrifice, one of 18 yākam, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமமேதம்&oldid=1257717" இலிருந்து மீள்விக்கப்பட்டது