பிரமரந்திரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரமரந்திரம், பெயர்ச்சொல்.
- உச்சித்துவாரம்
- (எ. கா.) ஆவியை பிரமரந்திரத் தொடுக்கிய பின்னர்(காஞ்சிப்பு. சனற்குமார.16)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Fontanelle, aperture in the crown of the head
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +