பிரமவரிஷ்டர்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பிரமவரிஷ்டர், பெயர்ச்சொல்.
- நால்வகைச் சீவன்முத்தருள் தன்னாலும் பிறராலும் சமாதியினின்றும் கலைக்கப்படாதவராகிய ஞானிகள்(வைகல்ய. தத்துவ. 99, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A class of jāni, who do not wake up from their samādhi either of their own accord or because of interruptions from others, one of four cīvaṉ-muttar, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +