பிரமவிகாரபாவனை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரமவிகாரபாவனை, பெயர்ச்சொல்.
- உபேட்சை கருணை மைத்திரி முதிதையென்னும் நான்கு பிரிவு கொண்ட பாவனை(மணி. பக். 389, அரும்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A generic name for four of the five pāvaṉai, viz. , upēṭcai, karuṇai, maittiri, mutitai
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +