பிரமாணாபாசம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரமாணாபாசம், பெயர்ச்சொல்.
- சுட்டுணர்வு திரியக்கோடல் ஐயம் தேராதுதெளிதல் கண்டுணராமை இல்வழக்கு உணர்ந்ததையுணர்தல் நினைப்பு என்ற எண்வகைப் போலியளவைகள்(மணி. 27, 57.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Fallacy, unsound reasoning of which there are eight kinds, viz. , cuṭṭuṇarvu, tiriya-k-kōṭal, aiyam, tērātu-teḷital, kaṇṭuṇarāmai, ilvaḻakku, uṇarntatai-y-uṇartal, niṉaippu
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +