உள்ளடக்கத்துக்குச் செல்

பிரம்ம தேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பிரம்ம தேசம், பெயர்ச்சொல்.
  • பல்லவப் பேரரசர் வேதங்களில் வல்ல மறையவர்க்குப் பல ஊர்களை வழங்கினர். அவை ‘பிரம்ம தேசம்’ எனப் பெயர் பெற்றன.[1]


ஆதாரங்கள்

[தொகு]
  1. "பல்லவப் பேரரசர்", டாக்டர் மா.இராசமாணிக்கனார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரம்ம_தேசம்&oldid=1641243" இலிருந்து மீள்விக்கப்பட்டது