உள்ளடக்கத்துக்குச் செல்

பிரம்ம லிபி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கபாலத்தில் பிரம்ம லிபி
பிரம்ம லிபியோ?

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பிரம்ம லிபி, .

பொருள்

[தொகு]
  1. புரியாத எழுத்து

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. unintelligible writing

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி...ब्रह्म + लिपि = ब्रह्मलिपि...ப்3-ரஹ்ம (பிரம்ம தேவன்) + லிபி1-(எழுத்து) = பிரம்ம லிபி...பிரம்மா உயிர்களைப் பிறப்பிக்கும் கடவுள்...ஒரு மனிதன் பிறக்கும்முன் அவன் தலையில் அவன் வாழ்க்கையில் என்னென்ன இன்பத் துன்பங்களை அனுபவிக்கவேண்டும், எப்போது, எவ்வாறு இறக்கவேண்டும் என்று எழுதி வைத்துவிடுவார் என்றும் அதன்படியேதான் எல்லாம் நடக்கும் என்றும் நம்பப்படுகிறது...அந்த எழுத்துக்கள்தான் ஒருவனுடைய கபாலத்தில் காணப்படும் மெல்லிய கோடுகள் (வரிகள்) என்றும் சொல்லப்படுகிறது...இந்த வரிகளான எழுத்துக்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும்... இந்த வரிகளை எவரும் படித்துப் புரிந்துக் கொள்ளமுடியாது...இதுபோலவே எவராவது புரியாத/விளங்காத வரிவடிவத்தில் எழுதினால் அந்த எழுத்துக்களை பிரம்ம லிபி என்றுக் கூறுவர்...

பயன்பாடு

[தொகு]
  • அந்த மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துப்பட்டியலை நம்மால் புரிந்துக்கொள்ள முடியவில்லை...மருந்துக் கடைக்காரரும் சில சமயம் புரிந்துக்கொள்ள தடுமாறுகிறார்...

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரம்ம_லிபி&oldid=1227033" இலிருந்து மீள்விக்கப்பட்டது