பிராகுயி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆப்கானிசுதானின் பலுசிசுதான் மாகாணத்தில் பேசப்பட்ட தற்போது நடைமுறை வழக்கில் அழிந்து போன திராவிட மொழிகளில் ஒன்றாகும். இது திராவிட மொழி தான் என்று அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இராபர்ட் கால்டுவெல் அவர்கள் தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு திருந்தாத திராவிட மொழியாகும்.இம்மொழி பேசும் மக்கள் தற்போது பாகிசுதானில் கலத், அய்ப்பூர் மாவட்டங்களில் பேசி வருகின்றனர் பிராகுயி மொழி திராவிட மொழியாக கருதப்பட்டாலும் பாரசீக மொழிக்கூறுகளை பெரும்பங்கு உள்ளடக்கியது.இம்மொழியைப் பற்றி டென்னிசு.சு.பிரே மற்றும் எமனோ ஆகிய அறிஞர்கள் ஆராய்ந்து இயற்றிய கட்டுரைகள் சான்றாக விளங்குகிறது

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராகுயி&oldid=1639493" இருந்து மீள்விக்கப்பட்டது