உள்ளடக்கத்துக்குச் செல்

பிராசாபத்தியகிருச்சிரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிராசாபத்தியகிருச்சிரம், பெயர்ச்சொல்.
  1. மூன்று நாள் உச்சிப்போதிலுண்டு, மூன்று நாள் கிடைத்ததையுண்டு, மூன்று நாள் இரவிலுண்டு, மூன்று நாள் ஒன்றும் உண்ணாதே நோற்கும் விரதவகை (சிவதரு. பரி. 24.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Twelve day's fast, consisting of three days of midday meal, three subsequent days of eating whatever comes to hand, next three days of eating at night and last three days of total abstinence from food



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +