உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிரிதல், பெயர்ச்சொல்.
  1. உரிப்பொருள் ஐந்தனுள் பாலைத்திணைக் குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கி யிருக்கை. (தொல்.பொ. 14.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Theme of separation of a lover from his lady-love, appropriate to pālai-t-tiṇai, one of five uri-p-poruḷ, q. v.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரிதல்&oldid=1346486" இலிருந்து மீள்விக்கப்பட்டது