பிரிநிலையெச்சம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரிநிலையெச்சம், பெயர்ச்சொல்.
- பிரிக்கப்பட்டப் பொருள் விளங்கக்கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம் (தொல். சொல். 431, சேனா.)
- வாக்கியத்தில் கூறப்படாது எஞ்சிநிற்குஞ் சொல் (தொல். சொல். 423, தெய்வச்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (இலக்கணம்) A sentence in which a sense of exclusion is implied
- (இலக்கணம்) Word or words that are implied in a sentence
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +