உள்ளடக்கத்துக்குச் செல்

பிரீதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிரீதி, பெயர்ச்சொல்.
  1. பட்சம்
  2. விருப்பம்
  3. உவகை
  4. யோகம் இருபத்தேழனுள் ஒன்று (பெரியவரு.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Fondness, love
  2. Acceptableness, agreeableness
  3. Joy, pleasure, happiness
  4. ((வானியல்) ) A division of time, one of 27 yōkam, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரீதி&oldid=1346491" இலிருந்து மீள்விக்கப்பட்டது