பிறழ்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • பிறழ்தல், பெயர்ச்சொல்.
 1. மாறுதல்
  (எ. கா.) சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா (நாலடி. 110)
 2. முறைகெடுதல். களிற்றுகிர்ப்பிறழ்பற் பேய்கள் (சீவக. 804)
 3. வாக்குமாறுதல்(பேச்சு வழக்கு)
 4. மாறுபட்டுக் கிடத்தல். மயிலெருத்துறழணிமணி நிலத்துப் பிறழ (கலித்.103)
 5. துள்ளுதல். வயலாரல் பிறழ்நவும் (பதிற்றுப்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To vary, change in form, aspect, colour or quality
 2. To be irregular, misplaced, out of order
 3. To break one's word
 4. To lie in disorder
 5. To flop, leap, as fish
 6. To move
 7. To be dislodged, dislocated
 8. To shine, gli


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறழ்தல்&oldid=1635616" இலிருந்து மீள்விக்கப்பட்டது