உள்ளடக்கத்துக்குச் செல்

பிறிதுபடுபாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிறிதுபடுபாட்டு, பெயர்ச்சொல்.
  1. ஒரு செய்யுளைத் தொடையும் அடியும் வேறுபடஉரைத்தால் சொல்லும் பொருளும் வேறுபடாமற் பிறிதொருவகைச் செய்யுளாய் முடியும் மிறைக்கவி (மாறனலங். 291.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A stanza of a particular metre so constructed as to be capable of being scanned into a stanza of different metre


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறிதுபடுபாட்டு&oldid=1635639" இலிருந்து மீள்விக்கப்பட்டது