பிறிதுமொழிதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிறிதுமொழிதல், பெயர்ச்சொல்.
- கருதியபொருளை மறைத்து அதனைப் புலப்படுத்தற்கு அது போன்ற பிறிதொன்றனைக் கூறும் அணி (தண்டி. 51.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Figure of speech in which the idea of a subject-matter is sought to be conveyed suggestively by the description of another subject-matter resembling it
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +