பிறையரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிறையரம், பெயர்ச்சொல்.
- பிறையரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- half round file or file-half round
விளக்கம்
[தொகு]- அரத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ஒருபக்கம் தட்டையாகவும் இன்னொரு பக்கம் பிறை போல வளைந்தும் இருப்பதால் பிறையரம்என்றும் பெயர்.
ஆக்கம்
[தொகு]- உருக்கு மாழையால் செய்யப்பெற்று இருபக்கமும் பற்கள் வெட்டப்பட்டு இருக்கும்.
பயன்பாடு
[தொகு]- மாழைத் துண்டுகளின் முகப் பக்கத்தையும் துளையின் வளைவுப் பக்கத்தையும் அராவி நேர்த்தியாக்க உதவுகிறது.
- பணிமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இலக்கணமை
[தொகு]- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்பது மலைபடு கடாம் ! (பாடல் வரி 35)
விளக்கம்
[தொகு]- பிறை வடிவத்தில் குறுக்கு வெட்டுத் தோற்றம் (cross-section) இருப்பதால் இது பிறையரம் எனப்படும்.
ஆக்கம்
[தொகு]- உருக்கு என்னும் steel மாழையால் செய்யப்பெற்று பிறை வடிவத்தின் தட்டை மற்றும் வளைவுப் பக்கத்தில் பற்கள் வெட்டப்பட்டிருக்கும்.
பயன்பாடு
[தொகு]- தட்டை மற்றும் குழிந்த பக்கங்கமுள்ள மாழையில் அராவி நேர்த்தியாக்கப் பயன்படுகிறது.
- பணிமனைகளில் பயன்படுத்தப் படுகிறது.
இலக்கியமை
[தொகு]- அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் ( குறள் 997 )
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html