பிறையிரும்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- பிறை + இரும்பு = பிறையிரும்பு
பொருள்
[தொகு]- பிறையிரும்பு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்=
[தொகு]- கதிர் அறுப்பது போன்ற உழவுப் பணிகளுக்கும் ஏனைய ஒத்த வேலைகளுக்கும் பயனாகும் பிறைச்சந்திரனைப்போன்ற உருவமுள்ளதாய், இரும்பினால் உண்டாக்கப்பட்ட அரிவாள் என்னும் கைக்கருவிக்கு பிறையிரும்பு என்றும் பெயர் உண்டு.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +