பிற்காலித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிற்காலித்தல், பெயர்ச்சொல்.
  1. பிற்படுதல்
    (எ. கா.) விந்தியாரணியம் பிற்காலித்து (குருபரம். 227)
  2. பின்வாங்குதல்
    (எ. கா.) பிரதிபட்சத்தைக்கண்டால் பிற்காலியாத தோள்வலியையுடிடயவன் (திவ். திருப்பா.18, பக்.169)
  3. தாமதித்தல்
    (எ. கா.) திருவழுந்தூரில் பிற்காலித்து நிற்கக்கூடும் (திவ். திருநெடுந். 26, வ்யா. பக். 228)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To lag behind
  2. To retreat, withdraw
  3. To delay


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிற்காலித்தல்&oldid=1635657" இலிருந்து மீள்விக்கப்பட்டது