உள்ளடக்கத்துக்குச் செல்

பில்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பில்குதல், பெயர்ச்சொல்.
  1. சிறு துவலை வீசுதல்
    (எ. கா.) நெடுங்கண் பில்கி (சீவக. 1256)
  2. பொசிதல்
    (எ. கா.) பில்குதேனுடை நறுமலர் (தேவா. 556, 1)
  3. கொப்பளித்தல் (சூடாமணி நிகண்டு)
  4. வழிதல்
    (எ. கா.) கணங்களுடற் குருதி பில்கியோட (கூர்மபு. அந்தகா. 32)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To drip, as dew
  2. To exude, as honey from flowers
  3. To gargle, spit
  4. To flow


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பில்குதல்&oldid=1342418" இலிருந்து மீள்விக்கப்பட்டது