உள்ளடக்கத்துக்குச் செல்

பிளிற்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிளிற்றுதல், பெயர்ச்சொல்.
  1. ஆரவாரித்தல்
    (எ. கா.) கயக்களியூரிற் பிளிற்றி விடும் (நான்மணி. 36)
  2. வெகுளுதல்
    (எ. கா.) பிச்சை புக்குண்பான் பிளிற்றாமை முன்னினிதே (இனி. நாற். 40)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To make a roaring noise
  2. To fret with anger


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிளிற்றுதல்&oldid=1635682" இலிருந்து மீள்விக்கப்பட்டது