பிள்ளைமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிள்ளைமை, பெயர்ச்சொல்.
  1. பிள்ளைத்தன்மை
    (எ. கா.) அளவில் பிள்ளைமை யின்பத்தை (திவ். பெருமாள். 7, 4)
  2. இளமையிலுள்ள அறியாமை
    (எ. கா.) பிள்ளைமை காதல் கூர (சீவக. 2529)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Childhood; childishness
  2. Childish innocence


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிள்ளைமை&oldid=1346541" இலிருந்து மீள்விக்கப்பட்டது