பிழா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பிழா, பெயர்ச்சொல்.
பிழா:
  1. கொள்கலம்
  2. தட்டுப்பிழா
    மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றி (பெரும்பாண். 276)
  3. இறைகூடை
    ஓங்குநீர்ப் பிழாவும் (சிலப். 10, 111)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. large vessel, receptacle
  2. round wicker- basket
  3. baling basket



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிழா&oldid=1197832" இலிருந்து மீள்விக்கப்பட்டது