பிழுக்கை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிழுக்கை, பெயர்ச்சொல்.
- ஆடு முதலியவற்றின் மலம். பிழுக்கைவாரியும் பால் கொள்வர் (தேவா. 1110, 1)
- ஒன்றுக்கு முதவாதவ-ன்-ள்(உள்ளூர் பயன்பாடு)
- வேலைக்கா-ரன்-ரி(பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Dung of sheep, goats, rats, etc.,
- A worthless fellow
- Menial servant
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +