உள்ளடக்கத்துக்குச் செல்

பிழைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிழைத்தல், பெயர்ச்சொல்.
  1. குற்றஞ்செய்தல்
    (எ. கா.) அன்பிழைத்த மனத்தரசர்க்குநீ யென்பிழைத்தனை (கம்பரா. நகர்நீ. 13)
  2. பலியாதுபோதல்
    (எ. கா.) பிழையா விளையு ணாடாயிற்று (சிலப். உரைபெறு. 3)
  3. மரித்தல்
    (எ. கா.) பிழையுயி ரோம்புமின் (சிலப். 30, 195)
  4. தவறிப்போதல்#
(எ. கா.) பிழைத்த பிடியைக் காணாது (தேவா. 1026, 4)
  1. உய
  2. தவறிழைத்தல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To do wrong
  2. To fail
  3. To die
  4. To be missing, as a child; to be lost, as an article
  5. To be emancipated from sins and births; to obtain salvation
  6. To escape, as from an evil or a danger
  7. To live
  8. To get on in life


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிழைத்தல்&oldid=1899798" இலிருந்து மீள்விக்கப்பட்டது