பிழைமணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிழைமணம், பெயர்ச்சொல்.
  1. ஒழங்கற்ற விவாகம் அல்லது சேர்க்கை
    (எ. கா.) பெறுக நன்மணம் விடுபிழை மணமெனவே (சிலப். 24, பாட்டுமடை. பக். 518)
    (எ. கா.) பழவினைப் பயத்தாற் பிழைமண மெய்திய (மணி. 5, 35)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Illegal marriage or union


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிழைமணம்&oldid=1342480" இருந்து மீள்விக்கப்பட்டது