பீச்சி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பீச்சி, பெயர்ச்சொல்.
- பனங்கொட்டைக்குள் இருக்கும் தின் பொருள் இது.
- திருநெல்வேலியில் கவுன் என அழைப்பர்.
- கொங்குமண்டலத்தில் பனஞ்சீம்பு என அழைப்பர்.
- இராமநாதபுரம் மாவட்டத்தில் பீச்சி என அழைக்கப்படுகின்றது.
- உரையாசிரியர்கள் முட்டை என அழைப்பர்.
வகை
[தொகு]- பொருட்பெயர்
சான்று
[தொகு]- காண்க: பீச்சாங்கொள்ளி (உள்ளூர் பயன்பாடு)
- பீச்சியை எடுத்து வா
இலக்கியம்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பிற மொழிகளில்
[தொகு]ஒளிப்படம்
[தொகு]காணொலிப் படம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +