உள்ளடக்கத்துக்குச் செல்

பீதகதலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பீதகதலி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பீதகதலி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. செவ்வாழை

(ஒரு வகை வாழை)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a variety of banana with red outer skin.

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடசொல்..पीतकदली--பீ1-1-1-3-லி-...ஒரு வாழைவகை...சிவப்பு நிறமுள்ள மேற்தோலையுடைய வாழையினம்...நல்ல மணமும், இனிப்புச்சுவையும் உள்ளது...மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குலைக்கு அறுபதிலிருந்து நூற்றுஇருபது பழங்களைக் கொடுக்கும்...செவ்வாழைப்பழம் அக்கினிமந்தத்தையும், விந்து, சரீரம் முதலியவைகளுக்குப் பலத்தையும் கொடுக்கும்...வாதரோகிகளுக்கு உதவாது...

  • ஆதாரங்கள்...[1][2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பீதகதலி&oldid=1416024" இலிருந்து மீள்விக்கப்பட்டது