பீதாம்பரதாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பீதாம்பரதாரி
பீதாம்பரதாரி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பீதாம்பரதாரி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இறைவன் திருமால்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord mahavishnu,as the one who wears golden silk apparel.

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி மூலம்...பீ11ம்+அம்ப3ரம்+தா4ரி=பீதாம்பரதாரி...பீதம் எனில் தங்கவண்ணம் என்றும் அம்பரம் எனில் துணி என்றும் பொருள்படும்...தாரி என்றால் தரித்திருப்பவர் (ஆணிந்திருப்பவர்) என்றுப் பொருள்...மும்மூர்த்திகளுள் ஒருவரும், உலகைக் காக்கும் கடவுளுமான திருமால் தங்க இழைகள் கலக்கப்பட்டப் பொன்வண்ணமுள்ள பீதாம்பரம் என்னும் பட்டு உடையை அணிந்திருப்பதால் பீதாம்பரதாரி அல்லது பீதாம்பரன் எனக் குறிப்பிடப்படுகிறார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பீதாம்பரதாரி&oldid=1222856" இலிருந்து மீள்விக்கப்பட்டது