பீர்க்கங்குடுக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பீர்க்கங்குடுக்கை உருவாகும் பீர்க்கங்காய்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பீர்க்கங்குடுக்கை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  • உடம்பு தேய்த்துக் குளிக்க உதவும் உலர்ந்த பீர்க்கங்காயின் நார்ப்பகுதி.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the dried fibre of whole ridge gourd used for cleaning body while bathing.

விளக்கம்[தொகு]

  • சிறியவகை பீர்க்கங்காய்களை நன்றாக முற்றவிட்டு பின்னர் சுக்காக வெய்யிலில் காயவைப்பர். அதற்குப்பிறகு உலர்ந்த தோல் மற்றும் உட்புற சதைப்பகுதியை தட்டித் தட்டி நீக்கிவிட்டால் காயின் அளவிலேயே நார்ப்பொருள் கிடைக்கும். இதை உடம்பு தேய்த்துக் குளிக்க அந்நாட்களில் பயன்டுத்தினர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பீர்க்கங்குடுக்கை&oldid=1986556" இலிருந்து மீள்விக்கப்பட்டது