உள்ளடக்கத்துக்குச் செல்

புகட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புகட்டுதல், பெயர்ச்சொல்.
  1. உட்புகுத்துதல் (யாழ். அக. )
  2. ஊட்டுதல்
    (எ. கா.) அல்லமதேவன் சரிதத் தீம்பால் ... புகட்டினால் (பிரபுலிங். துதி. 11)
  3. அறிவுறுத்துதல்
    (எ. கா.) செவிதிறந்து புகட்ட (திருவிளை. விடையிலச். 4)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To insert, introduce
  2. To infuse, instil; to feed; to pour down the throat, as milk
  3. To impress on the mind, teach, instruct


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகட்டுதல்&oldid=1341155" இலிருந்து மீள்விக்கப்பட்டது