உள்ளடக்கத்துக்குச் செல்

புகழ்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புகழ்மை, பெயர்ச்சொல்.
  1. புகழுடைமை
    (எ. கா.) பொச்சாப்பார்க் கில்லைப் புகழ்மை (குறள். 533)
  2. புகழ்
    (எ. கா.) புகழ்மையாக்கொள்ளாது பொங்குநீர் ஞாலம் (நாலடி.. 72)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Praise-worthiness
  2. Fame


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகழ்மை&oldid=1346661" இலிருந்து மீள்விக்கப்பட்டது