புகவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புகவு, பெயர்ச்சொல்.
  1. புகுகை
    (எ. கா.) கழுது புகவயா (ஐங்குறு. 314)
  2. மேலேறுகை
    (எ. கா.) புகவரும் புள்ளியன்மா (பரிபா. 10, 14)
  3. உணவு
    (எ. கா.) பழஞ்சோற்றுப் புகவருந்தி (புறநா. 395)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Entering
  2. Mounting, as a vehicle
  3. (ஒப்பிடுக)→ bhuj. Food


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகவு&oldid=1346663" இலிருந்து மீள்விக்கப்பட்டது