புகுவாசல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புகுவாசல், பெயர்ச்சொல்.
  1. அடைக்கலம் புகு மிடம்
    (எ. கா.) தேவதைகளும் நீங்களும் ஒரு புகுவாசல் தேடித் திரியுமன்றல்லது ஸர் வாதிகன் ஒருவன் உளன் என்று உங்கள் நெஞ்சிற் படமாட்டாது (திவ். திருமாலை, 9, வ்யா. பக். 42)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Place of refuge


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகுவாசல்&oldid=1339165" இலிருந்து மீள்விக்கப்பட்டது