புசித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புசித்தல், பெயர்ச்சொல்.
  1. உட்கொள்ளுதல்
    (எ. கா.) நின்மாலியந் தீர்த்தம் புசியாதிருந்துமிலோம் (சிவரக. தேவர்முறை.12)
  2. வினைப்பயன் முதலியன அனுபவித்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To eat, feed on
  2. To experience, as the fruits of past actions


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புசித்தல்&oldid=1341266" இலிருந்து மீள்விக்கப்பட்டது