புசிப்புவைராக்கியம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புசிப்புவைராக்கியம், பெயர்ச்சொல்.
- ஒருபோது உணவு கிடைக்காதபோதும் உடல் நில்லாதென்றும் எத்தனைநாள் எத்தனைவகையிலே புசித்தாலும் திருப்தியுண்டாகாது என்றும் கருதுவதனால் தோன்றும் வைராக்கியம் (சி. சி. 8, 2, சிவாக்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The idea of renunciation occurring on a consideration of the necessity of food and the constant craving of the body for food
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +